Search

மரண அறிவித்தல் அமரர் பொன்னுத்துரை விஜயகுமரர் (விசிவாங்க்)

மரண அறிவித்தல் அமரர் பொன்னுத்துரை விஜயகுமரர் (விசிவாங்க்)

 

வல்வெட்டித்துறை   பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட. பொன்னுத்துரை விஜயகுமரர் விசிவாங்க் அவர்கள் இன்று அதிகாலை காலமானார்.

 

பொன்னுத்துரை கிட்டப்பா இலட்சுமியம்மா தம்பதியின் அன்பு மகனும்

அன்னார் ஜெகதீஸ்வரி (அம்மன்) அவர்களின் அன்புக் கணவரும் நடராசா சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும் சக்திதேவி ரதிதேவி காலஞ்சென்ற ராவீங்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரனும்

 

நளினி சைலா பவுன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லக்ஷிகா மேகனி ஹர்னிகா  சதுசன் ஆகியோரின் அன்புப் பேரனும்

சத்தி வைகுந்தன் பரந்தாமன் ஆகியோரின் அன்பு மாமனாரும்

ஜனனி பிரேம்குமார் ஆகியோரின் அன்பு மாமனும் , ஆஷா சபேசன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்.

 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில்  மதியம் 12 மணிக்கு நடைபெற்றறு

தகத்திற்காக ஊரிணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றோம்.

தகவல் குடும்பத்தினர்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *