வல்வை செய்திகள்

நீங்களே தமிழீழதை உருவாக்க விரும்பினால் நாங்கள் உருவாக்குகின்றோம் எந்த பிரச்சினையும் இல்லை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்.

நீங்களே தமிழீழதை உருவாக்க விரும்பினால் நாங்கள் உருவாக்குகின்றோம் எந்த பிரச்சினையும் இல்லை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்.

அதிவிசேட வர்த்தமானி மூலம் ஒரு நாடு ஒரு சட்டத்தை அமுல்படுத்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களால் ஞானசார தேரர் தலைமையிலான குழு ஒன்றை அமைத்தது தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்களின் ஊடக சந்திப்பின் போது வெளியிட்ட கருத்து

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *