வல்வை செய்திகள்

தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய சூரன் போர் கந்தசஷ்டி விரதமும்

தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய சூரன் போர் கந்தசஷ்டி விரதமும்

கந்த உற்சவங்களில் மிகவும் பக்தி பூர்வமானது ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலங்களையும் நீக்கவல்ல அதிசக்திவாய்ந்த விரதங்களில் ஒன்றாகும் சூரபத்மன் ஆணவம் கொண்டமையினால் அவன் அழிக்க வேண்டிய காலம் நெருங்கியதால் முருகப்பெருமான் சரவணப் பொய்கையிலே அவதரித்து சூரபத்மனை அழித்த வரலாற்றைக் கூறும் சூரன் போர் ஆகும்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *