வல்வை விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் , புதிய நிர்வாக சபைத்தெரிவும்

நேற்று மாலை  வல்வை விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் , புதிய நிர்வாக சபைத்தெரிவும் வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.

புதிய நிர்வாகத்தின் விபரம் பின்வருமாறு ,

     தலைவர்                  –  திரு .க . முரளி  (phone no – 0777632146)
     உபதலைவர்           – திரு . க . கண்ணன்
     செயலாளர்              – திரு . வி . திபராஜ்
     உபசெயலாளர்       – திரு .இ . சுரேன்
     பொருளாளர்           – திரு . வா . பிரணவன்
     நிர்வாக உறுப்பினர்கள்
            – திரு . ச .சண்முகதாஸ் (திருவில் விளையாட்டுக்கழகம் )
            – திரு .த . சிவஞானம்  ( உதயசூரியன் விளையாட்டுக்கழகம் )
            –  திரு .பா . ஜெகன் (ரெயின்போ விளையாட்டுக்கழகம் )
            – திரு .இ .முகுந்தன் ( நேதாஜி விளையாட்டுக்கழகம் )
            – திரு . க . அஜித் ( சைனிஸ் விளையாட்டுக்கழகம் )
            – திரு . த . ஜெகதாஸ் ( இளங்கதிர் விளையாட்டுக்கழகம் )
            – திரு . க . றொகான் ( ரேவடி விளையாட்டுக்கழகம் )
ஆலோசகர்கள்
            – திரு . மு .தங்கவேல்
            – திரு .சபா . இராஜேந்திரன்
            – திரு . த . தேவசிகாமணி
கணக்காளர்
             – திரு . தே . கண்ணன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *