வல்வை செய்திகள்

வல்வெட்டித்துறை ரேவடி கடற்றொழிலாளர்களின் படகுகள் ஒவ்வொரு தாழமுக்க காலப்பகுதியிலும் படகுகளை பாதுகாப்பதற்கு மிகவும் சிரமப்படும் கடற்றொழிலாளர்கள்.

வல்வெட்டித்துறை ரேவடி கடற்றொழிலாளர்களின் படகுகள் ஒவ்வொரு தாழமுக்க காலப்பகுதியிலும் படகுகளை பாதுகாப்பதற்கு மிகவும் சிரமப்படும் கடற்றொழிலாளர்கள்.

வல்வெட்டித்துறை நகரசபையினால் குத்தகைக்கு விடப்படும் மீன் சந்தையும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எத்தனை எத்தனை காலப்பகுதிகளில் மக்களுடைய குறைபாடுகளை மக்களுடைய பாதுகாப்புக் கருதி படகுகளை முறையாக தரித்து நிற்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காமல்

தற்பொழுது உள்ள வடமராட்சியைச் சேர்ந்த கடல்தொழில்துறை அமைச்சர் தெற்கில் மீன்பிடித் துறைமுகத்தை திறந்து வைத்தது போன்று வடக்கில் எதனையும் செய்யத் தவறியமையினால் இவ் வடமராட்சி மக்கள் தொன்றுதொட்டு பாதிப்படைந்த வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விடயம் மேற்குறித்த அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு நிரந்தரமான ஒரு தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் மக்களின் நலனுக்காக ..

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *