வடமாகாணத்திற்கு உட்பட்ட மாவட்டங்களுக்கிடையிலான பழு தூக்கும் போட்டி பருத்தித்துறை மெதடிஸ் பாடசாலைக்கு அருகாமையில் நடைபெற்றுள்ளன.இதில் வல்வை விளையாட்டுக்கழக வீரர்கள் முதலாமிடத்தை தமதாக்கிக்கொண்டார்கள்.105ற்கு உட்பட்ட கிலோ பிரிவில் முதலாமிடம் செல்வராசா துஜெந்திரன். இவர் 130கிலோவை தூக்கியுள்ளார்.58ற்கு உட்பட்ட கிலோ பிரிவில் முதலாமிடம் கெங்காதரன் 120கிலோவை தூக்கி சாதனை புரிந்துள்ளார்கள்
