வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐ.இ) 2012-2013க்கான புதிய நிர்வாகச் சபைத் தேர்வு 12-02-2012 ஞாயிற்றுக்கழமை இரவு 7.00மணிக்கு இலண்டன் வல்வை அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
தலைவராக திரு.உதயணன், உபதலைவராக திரு.மொகபத்லால் நேரு, செயலாளராக திரு.ஞானச்சந்திரன், பொருளாளராக திரு.சிறீதரன் ,உபசெயளாளராக திரு.சிதம்பரதாஸ்
உபபொருளாளராக திரு.உதயகுமார், ஏனைய நிர்வாகச் சபை உறுப்பினர்களாக, திரு.லவதீபன் ,திரு.கரிந்திரன், திரு.நிவாசர்,திரு.ரிஷி ,திரு.கதிரவன் ,ஆகியோர் பொதுக்குழுக்கூட்டத்தில் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.