அறிவித்தல்கள் வல்வை செய்திகள்

மரண அறிவித்தல் ஞானசுந்தரம் வனிதாதேவி (சின்ன கிளி)

மரண அறிவித்தல் ஞானசுந்தரம் வனிதாதேவி (சின்ன கிளி)

வல்வெட்டித்துறை நெடியகாட்டையை பிறப்பிடமாகவும் கல்லாறு வீதி சுண்டிக்குளம் சந்திக்கு அருகாமையை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானசுந்தரம் வனிதாதேவி (சின்னக்கிளி) அவர்கள் 14 11 2021 நேற்று காலை காலமாகியுள்ளனர்,

இவர் காலஞ்சென்றவர்களான ஞானசுந்தரம் கட்டி அண்ணா அவர்களின் அன்பு மனைவியும்

காலஞ்சென்ற தேவராசா முத்துமாணிக்கம் ஆகியோரின் மக்களும்.

ஞா.சரோஜினிதேவி அமரர் சிவனேசன் சிவக்கிளி பரஞ்சோதி (சோதி லண்டன்) த.இராச ச.சீலோசனா (கிளி) அவுஸ்திரேலியா வ.சந்திரவதனா (சந்திரா) அமரர் தே. கௌரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்.

அபிமன்யு பரதன் கௌரி ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவர்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் அன்னார் இறுதியாக வசித்த அண்டிக்குளம் சந்தி அருகாமையில் உள்ள வீட்டில் நடைபெறும் இன்று மாலை 3 மணிக்கு பூதவுடல் 12 ஆம் கட்டை விசுவமடுவில் உள்ள இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதனை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றீர்கள்.

தகவல்
ஞா.அபிமன்யு (மகன்)
ஞா.பரதன்(மகன்)

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *