வல்வை செய்திகள்

நாட்டில் ஏற்படப்போகும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வல்வெட்டித்துறையிலும் எரிபொருள் நிலையங்களில் பெருமளவிலான மக்கள் காணப்படுகின்றனர்.

நாட்டில் ஏற்படப்போகும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வல்வெட்டித்துறையிலும் எரிபொருள் நிலையங்களில் பெருமளவிலான மக்கள் காணப்படுகின்றனர்.

இது இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

படத்தில் காண்பது வல்வெட்டித்துறை சந்தியில் உள்ள எரிபொருள் நிலையம் (பெட்ரோல் சைட்)

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *