வல்வை செய்திகள்

31 ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும் அமரர்.திருமதி.ராணியம்மா ஞானவேல் ( சந்திரகாந்தி )

31 ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அமரர்.திருமதி.ராணியம்மா ஞானவேல் ( சந்திரகாந்தி )

அன்னைமடியில் : 09/09/1934 இறைவனடியில் : 19/10/2021

அன்புடனும் பண்புடனும் எம்மை வழிநடத்தி 19/10/2021 அன்று ஆறாத்துயரில் எமை ஆழ்த்தி மீளாத்துயில் கொண்ட எமது அன்புத்தெய்வம் , எமது நினைவில் இன்றும் என்றும் வாழும் எமது குடும்ப விளக்கின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

எமது துயரில் பங்கேற்று உதவிகள் செய்த அனைவருக்கும் மற்றும் பல வழிகளில் அனுதாபம் தெரிவித்தோருக்கும் அன்னாரின் ஆத்மா சாந்திக்காய் பிரார்த்தித்தோர்க்கும் மரணச்செய்தியை பிரசுரித்த வலைத்தளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

நினைவில் வாடும்…
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
மற்றும் குடும்பத்தினர்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *