வல்வை செய்திகள்

31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் அமரர் இரத்தினவேலாயுதம் தனலட்சுமி திதி சஷ்டி

31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்
அமரர் இரத்தினவேலாயுதம் தனலட்சுமி திதி சஷ்டி

31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் கடந்த 26 10 2018 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்த எங்கள் குடும்பத்தின் ஆணிவேர் தமது அன்புத் தாயார் அமரர் இரத்தினவேலாயுதம் தனலட்சுமி திதி சஷ்டி

எங்கள் குடும்பத்தின் தலைவி பாசமுள்ள தாயை பிரியமுள்ள மாமியார் பேரன்பு கொண்ட பேத்தியார் அன்புள்ள பூட்டியாரும் ஆவார்

அன்னாரின் மறைவு செய்தியை கேள்வியுற்றதும் எமது இல்லத்துக்கு ஓடோடி வந்து ஆக வேண்டிய உதவிகளை செய்த உற்றார் உறவினர்கள் அயலவர்கள் ஊரவர்கள் நண்பர்கள் மற்றும் நேரில் வருகை தந்து அனுதாபம் தெரிவித்தவர்களும் தொலைபேசி முகநூல் என்பவற்றின் மூலமும் துயர் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் அஞ்சலிப்பிரசுரம் பதாகைகள் மூலம் அனுதாபங்கள் தெரிவித்தவர்களுக்கும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் எம் குடும்பத்தினரின் உள்ளம் கனிந்த நன்றிகள்

25 11 2021 அன்று காலை 6 மணியளவில் கீரிமலையில் நடைபெறும் அந்தியேட்டி கிரியை கலும் தொடர்ந்து அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் சபிண்டீகரண கிரியைகளிலும் மற்றும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

குடும்பத்தினர்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *