வடக்கு கிழக்கு எங்கும் இராணுவ தடைகள் புதிதுபுதிதாக முளைத்துள்ளன

இராணுவம் மற்றும் காவல்துறையினர் வல்வெட்டித்துறை சந்தி ஆலடி தீருவில் மற்றும் முதல் மாவீரர் சங்கர் நினைவு தூபியென எங்கும் குவிக்கப்பட்டுள்ளனர்.
மாவீரர் துயிலும் இல்லங்கள் பகுதிகளில் மாவீரர் துயிலும் இல்ல வீதி எல்லைகளை மூடி இராணுவத் தடை வேலிகள் வைக்கப்பட்டுள்ளது.










