மரண அறிவித்தல் அமரர் தம்பிராசா பொன்னுச்சாமி

பிறப்பு 19 ஆவணி 1929 இறப்பு 23 கார்த்திகை 2021
வல்வை முத்துமாரி அம்மன் கோவிலடியை சேர்ந்தவரும் அவுஸ்திரேலியா சிட்னியை தற்பொழுது வதிவிடமாகவும் கொண்ட வைத்தியர் தம்பிராசா பொன்னுச்சாமி இன்று23 கார்த்திகை 2021 காலமானார்
அன்னார அமிர்தநாயகியின் (பாலா)வின் அன்புக்கணவரும்
மகேந்திர்ராசா(ராஜு) சிட்னி, விலஙேந்திர்ராசா(பாபு) லண்டன்
கலைவாணி(பேபி)லண்டன், வாசுகி(ப்ப்சி)சிட்னி ஆகியோரின் அன்பு தந்தையாரும் ஆவார்
அந்நாரின் இறுதிகிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிய தருகின்றோம்.









