வல்வை செய்திகள்

மரண அறிவித்தல் அமரர் செங்கல்வரராஜா சக்திவேல்

மரண அறிவித்தல் அமரர் செங்கல்வரராஜா சக்திவேல்

செங்கல்வரராஜா சக்திவேல்
(நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய உப தலைவரும், முன்னாள ஓய்வு பெற்ற Draughtsman ம்)

 

வல்வெட்டித்துறை காட்டுவளவை பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட செங்கல்வரராஜா சக்திவேல்
(நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய உப தலைவரும், முன்னாள் ஓய்வு பெற்ற Draughtsman ம்) அவர்கள் 24.11.2021 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் செங்கல்வரராசா சீதாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

பொன்னம்பலம் கண்மணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

இராஜேஸ்வரியின் அன்புக்கணவரும்,

ஹரிகரன்(இலங்கை), வாகீஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத்தந்தையும்,

சுசீலாதேவியின் அன்புச்சகோதரரும்,

காலம்சென்ற மகேந்திரன், காலம்சென்ற புலேந்திரன், தவமணி, புவனேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,

மேகலா, பிரபாளினி ஆகியோரின் பாசமிகு மாமானாரும்,

நிருஷன், நர்மதா, வாசினி, சயகி ஆகியோரின் அன்பு பேரனும்,

சத்துருசங்காரவேல், செல்வச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு சகலனுமாவார்.

இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்-:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு-:

ஹரிகரன்(இலங்கை)
0094773289510

வாகீஸ்வரன்(லண்டன்)
00447905302540

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *