வல்வை செய்திகள்

தமிழ் மக்களுடைய தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரனின் பிறந்த நாள் இன்றாகும்.

தமிழ் மக்களுடைய தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரனின் பிறந்த நாள் இன்றாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 67வது பிறந்த நாள் இன்றாகும் 1954 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி  திருவேங்கடம் வேலுப்பிள்ளைக்கும் பார்வதி அம்மாவுக்கும் கடைசி மகனாகப் பிறந்தவர் பிரபாகரன்.

தமிழின,தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் பிறந்தநாளை தமிழ் மக்கள் இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் மிகவும் விமரிசையாகக் கொண்டாடுவது வழமை.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *