வல்வை செய்திகள்

கண்ணீர் அஞ்சலி அமரர். திருமதி விசாகப்பெருமாள் சரஸ்வதி

கண்ணீர் அஞ்சலி அமரர்.
திருமதி விசாகப்பெருமாள் சரஸ்வதி

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வதிவிடமாகவும்ட கொண்ட திருமதி விசாகப்பெருமாள் சரஸ்வதி அவர்கள் 05.12.202 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *