இறுதிக் கிரியை விபரம்
அமரர் சோமசுந்தரம் மனோகர்

30 கார்த்திகை 2021 அன்று இறைபதம் அடைந்த அமரர் சோமசுந்தரம் மனோகர் அவர்களின் இறுதிக் கிரியை வரும் வியாழக்கிழமை 09/12/2021 அன்று நடைபெறவுள்ளது.
அன்னாரின் பூதவுடல் Tooting & Mitcham Community Sports Club, Bishopsford Rd, Morden, SM4 6BF இல் காலை 10 மணி முதல் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் மதியம் 2 மணிக்கு South London Crematorium, Rowan Rd, London, SW16 5JG இல் தகனம் செய்யப்படவுள்ளது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்குகொள்ளுமாறு கேட்டுகொள்ள்கின்றோம்.
இப்படிக்கு, குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு :
அருண் – (மருமகன் ) – 0044 7939197922
தினேஷ் – (மகன் ) – 0044 7540430792









