வல்வை செய்திகள்

Blues FC vs Interfectra  எதிரான  உதைபந்தாட்டப்போடடியில் 2-0 என்ற கோல் போட்டு முன்னிலையில் 12.12.2021

Blues FC vs Interfectra  எதிரான  உதைபந்தாட்டப்போடடியில் 2-0 என்ற கோல் போட்டு முன்னிலையில் 12.12.2021

இன்று நடைபெற்ற Blues FC vs Interfectra எதிரான உதைபந்தாட்டப்போடடியில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை தழுவிய நிலையில் எதிர் அணியினரால் மைதானத்தில் கிடங்குகள் இருப்பதாக சொல்லி போட்டியை இடைநிறுத்தினர். இதை Referee, league நிர்வாகத்தினருக்கு தெரியப்படுத்திய பின்னர் அவர்கள் முடிவினை அறிவிப்பார்கள், போட்டி தொடங்கிய 20 நிமிடங்களுக்கள் 2 கோல்களை போட்டு மிகவும் சிறப்பாக விளையாடினர் .

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *