வல்வை செய்திகள்

கரவெட்டி நவசக்தி 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான உதையில் வல்வை அணி வெற்றி பெற்றது.

கரவெட்டி நவசக்தி 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான உதையில் வல்வை அணி வெற்றி பெற்றது.

கரவெட்டி நவசக்தி விளையாட்டு கழகம் நடாத்தும் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் முதல் போட்டி வல்வை விளையாட்டு கழகத்தை எதிர்த்து அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழகம் மோதியது.

ஆட்ட நேர நிறைவில் இரு அணிகளும் தலா இரு கோல்களை போட்டு சமநிலையில் இருந்தன சமநிலை தவிர்ப்பு தண்ட உதை மூலம் வல்வை அணி வெற்றி பெற்றது.

ஆட்டநாயகனாக சி.ராஜ்குமார் தெரிவு செய்யப்பட்டு பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்பார்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *