யாழ் பருத்தித்துறை சக்கோட்டை பகுதியில் பலத்த பாதுகாப்புடன் சீன உயர்பீடம் பார்வையிட்டுள்ளார்கள் இது மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.

யாழ் குடாவை மக்களிடமிருந்து கைப்பற்றிய பொழுது இந்தப் பகுதியில் இராணுவம் முகாம் அமைத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.