வல்வெட்டித்துறை வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 16.05.2013 ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றுவருகின்றது
இவ் வருடாந்த மகோற்சவத்தின் பத்து தினங்கள் நடைபெறவுள்ள இந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா 24.05.2013 (வெள்ளிக்கிழமை) அன்றும்இ அதனைத்தொடர்ந்து 25.05.2013 (சனிக்கிழமை) அன்று தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.