வல்வை செய்திகள்

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் மாணிக்கம் நடராசா (பியோன் அப்பா ஓய்வு பெற்ற தபால் ஊழியர்)திதி 21 12 2021

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் மாணிக்கம் நடராசா (பியோன் அப்பா ஓய்வு பெற்ற தபால் ஊழியர்)திதி 21 12 2021

அமரர் மாணிக்கம் நடராசா (பியோன் அப்பா ஓய்வு பெற்ற தபால் ஊழியர்)திதி 21 12 2021அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும்.

எதிர்வரும் 21 12 2022 செவ்வாய்க்கிழமை அன்று உலகுடைய பிள்ளையார் கோவில் வீதி வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள அன்னாரது மகன் பாலதாஸ் (ராசுக்குட்டி) அவர்களின் இல்லத்தில் இடம்பெறும் என்பதனை அறியதருவதுடன் இவ்ஆத்மசாந்திப் பிரார்த்தனையில் பங்கு கொள்வதுடன் தொடர்ந்து இடம்பெறும் மதிய போசன நிகழ்விலும் பங்கு கொள்ள வருமாறு உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் அழைக்கின்றோம்.

தகவல் மகன் பாலதாஸ்
0772850394

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *