கண்ணீர் அஞ்சலி கிட்ணசாமி மகேந்திரம் (மகேந்திரம் மாமா)

வல்வெட்டியை பிறந்த இடமாகவும், கனடா Stouffville ஐ வதிவிடமாகவும் கொண்ட கிட்ணசாமி மகேந்திரம் (மகேந்திரம் மாமா) இன்று மார்கழி மாதம் சனிக்கிழமை 25ஆம் திகதி (25.12.2021) இறைவனடி எய்தினார்.
அன்னார் சுபாஸ்கரன்(பாபு), ரஜீவன், சுபா, ரசோ ஆகியோரின் தந்தையாவார்.
மேலதிக தகவல்கள் அறியத்தரப்படும்
சுபாஸ்கரன்(பாபு) – மகன்
+1 (647) 861-9564










