வல்வெட்டித்துறை மின்னல் பந்தய புறாக்கள் கழகம் நடத்திய மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது (ஒளிப்பதிவு)26.12.2021
வல்வெட்டித்துறை மின்னல் பந்தய புறாக்கள் கழகம் நடத்திய மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது (ஒளிப்பதிவு)26.12.2021
இன்றைய நிகழ்வின் தலைமை பூரணேஸ்வரன் சங்கீத் அவர்கள் இந்நிகழ்வை நடத்தினார்.
பிரதம விருந்தினராக எம்.கே.சிவாஜிலிங்கம் சிறப்பு விருந்தினராக சிவஞானம் அவர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர்
இந்த கழகத்தினை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த கோபி அவர்களே ஒருங்கிணைப்பு தலைவராக செயலாற்றி வருகின்றார்.
அவருக்கு வல்வெட்டித்துறையின் மக்கள் எப்பொழுதும் உறுதுணையாக இருப்பார்கள்.
இப் போட்டியானது மூன்று பிரிவுகளாக நடைபெற்றிருக்கின்றது
திருகோணமலை,மட்டக்களப்பு, பொத்துவில் இதில் அதிகளவான பறக்க வைத்த பெருமை இவர்களையே சாரும் பொத்துவில் இருந்து வல்வெட்டிதுறையை நோக்கி பறக்கவிடப்பட்ட போட்டியானது மிக அதிகளவான தூரத்தை கொண்டுள்ளது.
வெற்றி பெற்றவர்களுக்கு பணப் பரிசில்களும் கேடயங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது




























































































