கடந்த 18.12.2021 அன்று நடைபெற்ற வல்வை நலன்புரிச்சங்கத்தின் (ஐ.இ) குளிர்கால ஒன்று கூடல் & புளூஸ்நைட் படங்கள் இணைப்பு ( part -4)
வருட ,வருடம் நடக்கும் குளிர்கால ஒன்றுகூடலில் சிறந் பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிப்பது வழக்கம். இந்த வருடமும் இன்றைய பெரும் தொற்று நேரத்திலும் தம் பிள்ளைகளை அழைத்து வந்து பரிசில்களைப் பெற்றதை குறிப்பிடத்தக்கது