அறிவித்தல்கள் வல்வை செய்திகள்

வல்வை புயல்களில் ஒருவரான அமரர் திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம் இறைபதம் அடைந்துள்ளார்.

வல்வை புயல்களின் ஒருவரான அமரர் திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம் இறைபதம் அடைந்துள்ளார்.

வல்வை ஒன்றியம், வல்வை சனசமூக சேவா நிலையம், வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர், தமிழரசுக் கட்சி உறுப்பினர்,தமிழ் தேசிய எழுச்சி நாட்கள்,தேசியப் போராட்டங்கள்,காணாமல் போனோர் தொடர்பான போராட்டங்கள், காணி மீட்பு தொடர்பான போராட்டங்கள், நிர்வாக அலகுகளின் சட்டதிட்டங்களை நன்கறிந்த வரும் மிகவும் சுறுசுறுப்பாக  வல்வெட்டித்துறையின் அபிவிருத்திக்காக ஓயாது உழைத்து ஓயா உறக்கத்தில் துயில்கொள்ளும் திரு பொன்னம்பலம் சிவஞானசுந்தரம் அவர்களுக்கு வல்வை மக்கள் சார்பாகவும் வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கங்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *