வல்வை விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் 23.01.2022 அன்று நடைபெறவுள்ளது.

வல்வை விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் எதிர்வரும் 23.01.2022 அன்று மாலை 4.00 மணியளவில் வல்வை றெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறும் என்பதனை அறியத் தருகின்றோம் எனவே இக் கூட்டத்தில் அனைத்து கழகங்களும் பங்கு கொண்டு இந்த கூட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இப்படிக்கு
வல்வை விளையாட்டுக்கழக நிர்வாகம்.
நன்றி.










