விநாயகப் பெருமான் மெய்யடியார்களே! யாழ்ப்பாணம் வடமராட்சி வல்வையம்பதியில் அம்மையப்பன் ஆலயங்களருகே மூத்த கணநாயகராக அமர்ந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் தீருவில் புட்டணிசித்தி விநாயகர் ஆலயம். நிகழும் மங்களகரமான பிலவ வரூஷ தை மாதம் 8ம் நாள்(21.01.2022) வெள்ளிக்கிழமை இரவு 07.45முதல் 08.45 வரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பமாகி(22.01.2022) சனிக் கிழமை அன்றயதினம் அடியாகள் காலை 08.00மணிமுதல் மாலை 04.00மணிவரை பஞ்சமுக வினாயகருக்கு பால்காப்பும். (23.01.2022)ஞாயிற்றுக்கிழமை 10நாள் உத்தர நட்சத்திரமும் ஷஷ்டி திதியும் மீன லக்கினமும் கூடிய சுபவேளையில் காலை 09.45 முதல்10.45 வரையில் நூதன பஞ்சமுக வினாயகருக்கு மகா கும்பாபிஷேகம் இடம்பெற வினாயகப் பெருமானினது திருவருள் கைகூடியுள்ளது
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post
