கடற்தொழிலாளர் போராட்டமும் கருப்புக்கொடி போராட்டமும் மீனவ சமுதாயத்தின் அறிக்கையின் ஒளிப்பதிவு .04.02.2022
கடற்தொழிலாளர் போராட்டமும், கருப்புக்கொடி போராட்டமும் மீனவ சமுதாயத்தின் அறிக்கையின் ஒளிப்பதிவு .
கடற்தொழிலாளர் போராட்டமும் கருப்புக்கொடி போராட்டமும் இன்று கடற்தொழிலாளர்கள் சுப்பர் மடத்தில் முன்னெடுத்திருந்தார்கள்.
இன்று காலை முன்னெடுக்கபட்டிருந்த போராட்டம் பிரதான தீபங்கள் ஏற்றப்பட்டு அதிலிருந்து ஏனைய தீபங்கள் ஏற்றப்பட்டு மக்கள் கோரிக்கைகளை வைத்தார்கள்.
பின்னர் கடல் பகுதியிலும் தீபங்கள் உடனும் கருப்புக்கொடிகளுடனும் அங்கும் கோரிக்கைகளை முன்வைத்தார்.
அனைத்து பகுதி கடற்தொழிலாளர்களும் இப்போராட்டத்தில் இணைந்து கொண்டிருந்தார்கள்.
இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து கொண்டார்கள்.
இறுதியில் மீனவ சமுதாயத்தினால் அறிக்கையும் வாசிக்கப்பட்டது.
கடற்தொழில் மக்களின் அறிக்கை
ஆவியின் குரல்









