Search

தமிழக பாஜக தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் யாழ் விஜயத்தின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் யாழ் விஜயத்தின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

நுவரேலியா சீதாபிராட்டி அம்மன் ஆலயத்தை தரிசித்தா அண்ணாமலை அவர்கள் மலையக தமிழ் பேசும் மக்களின் மேதின நிகழ்வில் கலந்துகொண்டு யாழ் விஜயம் மேற்கொண்டு அங்கு பல இடங்களுக்கும் சென்று பார்வையிட்டதோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இவ் விஜயம் ஆனது பல ஆய்வாளர்களால் கூட கருத்திட முடியாமல் இருந்தாலும் கூட இது தமிழர்கள் மத்தியில் வருங்காலங்களில் இது ஒரு மிகப்பெரிய வரலாற்று திருப்பமாக அமையும் ஒரு சந்திப்பாக கருதப்படுகின்றது.