கண்ணீர் அஞ்சலி அமரர்.குணசேகரம் குணசோதி(நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழக விளையாட்டு வீரர்)
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி