Search

கண்ணீர் அஞ்சலி அமரர் திருமதி  ஞானசேகரம் புஷ்பராணி(ஜெயா)

கண்ணீர் அஞ்சலி அமரர் திருமதி  ஞானசேகரம் புஷ்பராணி(ஜெயா)

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியை
பிறப்பிடமாகவும் திருச்சி கே கே நகரில்
வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்
ஞானம். ஜெயா அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்துள்ளார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தொடர்புக்கு
கண்ணன் 0044 7453941281
லதா 0044 7464841395
முருகையா 0044 7480665562
குமரன். 0041 763206815
சாளினி 0041 799290587