Search

45ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழ் அமரர் நல்லதம்பி ரவீந்திரன் (முன்னாள் ஊழியன் அச்சக உரிமையாளரும் தற்போதைய வங்கி பாதுகாப்பு உத்தியோகத்தர்.)

45ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழ் அமரர் நல்லதம்பி ரவீந்திரன்
(முன்னாள் ஊழியன் அச்சக உரிமையாளரும் தற்போதைய வங்கி பாதுகாப்பு உத்தியோகத்தர்.)

தோற்றம் 30/07/1953 மறைவு 23/03/2022

இலங்கை/ யாழ்/ வல்வெட்டித்துறையை
பிறப்பிடமாகவும் இந்தியா சென்னை
கொட்டிவாக்கத்தை வசிப்பிடமாகவும்
கொண்ட
(அமரர் நல்லதம்பி ரவீந்திரன் )
முன்னாள் ஊழியன் அச்சக உரிமையாளரும் தற்போதைய
வங்கி பாதுகாப்பு உத்தியோகத்தரும்
ஆவார்கள்.அன்னாரின் 45ம் நாள்
அந்தியேட்டி கிரியையை( 05/05/2022)
வியாழக்கிழமை அன்று காலையில்
ராமேஸ்வரத்திலும்( 08/05/2022 அன்று )
ஞாயிற்றுக்கிழமை அன்று காலை..
10.மணிமுதல் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள அன்னாரது
இல்லத்தில் நடைபெறும் வீட்டுக்கிரியை
மற்றும் மதிய போசனத்திலும் கலந்து
கொண்டு அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிமாறு
இருகரம் கூப்பி வேண்டுகிறோம்

தகவல். குடும்பத்தினர்
மனைவி. திருமதி அதிர்ஷ்டரெரெத்தினம் ரவீந்திரன்
(TP No.91.9884560470)