Search

இறுதிக்கிரியை பற்றிய அறிவித்தல்- அமரர் Dr.கந்தசாமி சண்முகசுந்தரம் (ஜெயந்தி டொக்டர்)

மரண அறிவித்தல்

அமரர் Dr.கந்தசாமி சண்முகசுந்தரம் (ஜெயந்தி டொக்டர்)

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட Dr. கந்தசாமி சண்முகசுந்தரம்  அவர்கள் வியாழக்கிழமை (05-05-2022) அன்று சிவபதமடைந்தார். அன்னார் காலஞ்சென்ற சந்திரகாந்தியின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற கந்தசாமி(புத்தகக்கடை) – சின்னம்மா தம்பதியினரின் பாசமிகு  மகனும், காலஞ்சென்ற ஐயாமுத்து (தண்டையல்) – கமலநாயகி தம்பதியினரின் அன்பு மருமகனும், சாந்தினி(கனடா), பிரபாகரன்(டொக்கி,கனடா), ஜெயந்தினி(டுபாய்), கந்தாஸ்கரன் (டொக்கி, லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், சிவராமன்(கனடா), மலர்விழி(கனடா), நந்தகுமார்(டுபாய்), கமலாவதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான சடாட்சரசுந்தரம், மனோன்மணி, முத்துலஷ்மி, ஜெயலஷ்மி ஆகியோரின் அன்புச்சகோதரரும், இரத்தினகாந்தி, காலஞ்சென்றவர்களான தங்கராணி, சிவகுமாரசாமி, திருப்பதி (முன்னாள் வல்வை நகரசபைத் தலைவர்), மகாலிங்கம் (அண்ணாச்சி), இராசரத்தினம், இரத்தினசிங்கம், புஷ்பகாந்தி, இரத்தினவடிவேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும், திவ்யா, நிரூபா, கிரிஷா, ஐசிக்கா, சசிக்குமரன், ராகுலன், பிறேமானந்தன், செல்வானந்தன், அனிஷா,அருணன், சிவானி ஆகியோரின் பாசமிகு பேரனும், எமர்சன் கரிகாலன், லாபிகன், அஞ்சலி  ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள்

கிரியை:
Thursday. 12 May 2022 8.30aAm-10.30Am
Tooting & Mitcham Comunity sports club,
Imperial Field,
Bishopford road,
London
SM4 6BF,

தகனம்:
Thursday, 12 May 2022
11.15Am
Croydon crematorium Mitcham Rd,
London
CR9 3AT

தொடர்புகளுக்கு:
சாந்தினி (மகள்)
+1 416-830-4305
பிரபாகரன் (மகன்)
 +1 647-218-5741
ஜெயந்தினி (மகள் )   +971503424429
கந்தாஸ்கரன் (மகன்)   +447814712831