கண்ணீர் அஞ்சலி அமரர் திருமதி யோகன் ரவிந்திராவதி
வல்வெட்டித்துறை குச்சம் கடற்கரை வீதியை பிறப்பபிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட அமரர் திருமதி யோகன் ரவிந்திராவதி
அன்னார் யோகனின் மணைவி ரவிந்திராவதி அவர்கள் நேற்று (7ந்திகதி)இரவு இறைபதம் அடைந்துவிட்டார்…இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்…
( யோகன் TP number 077 4151473 )