Search

மரண அறிவித்தல் அமரர் திருமதி ராசகுரு சுபத்திராதேவி (கிளி அக்கா)

மரண அறிவித்தல் அமரர் திருமதி ராசகுரு சுபத்திராதேவி
(கிளி அக்கா)

தோற்றம்                                             மறைவு
03/05/1944..                                           11/5/2022

இலங்கை/யாழ் / சிவபுர வீதி
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாக !!!
கொண்ட காலஞ்சென்ற (ராசகுருவின் )
மூத்த மனைவி (சுபத்திரா தேவி)
(கிளி அக்கா) குண்டக்காவின் சகோதரி
ஆவார் 11/05/2022 மாலை 5.45.மணிக்கு
இயற்கை எய்தினார்கள்  என்பதை
ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றார்கள்

புஸ்பராஜ் UK ..அன்பரசி UK
வசந்தராஜ் UK ..கலைராஜ் UK
ஜெகன்ராஜ் UK..சங்கீதா UK
விஜியராஜ்.UK ஆகியோரின் அன்பு தாயாரும்
ராஜவடிவேல் UK…
பாஸ்கர் UK..
சுமதி UK..
வசந்தி UK.
வாணி UK..ஆகியோரின் பாசமுள்ள
மாமியும் ஆவார்கள் மற்றும்
அன்பான பேரப்பிள்ளைகள்!!!!

அன்னாரின்.ஈமைக்கிரியைகள் 13/5/22
(வெள்ளிக்கிழமை)அன்று காலை…..
8.மணிக்கு ஈமைக்கிரியைகள்
செய்யப்பட்டு 10.மணிக்கு (பூதவுடல்)
எடுத்து செல்லப்பட்டு ஓயாமறி இந்து
மயானத்தில் தகனம் செய்யப்படும்
என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்

தகவல் குடும்பத்தினர்

(மகன்.ஜெகன்ராஜ். வாட்ஸ் அப் நம்பர்
(0044790332956)

மகன்.புஷ்பராஜ்..வாட்ஸ் அப் நம்பர்!!!

(00447940019758)

வீட்டு விலாசம்….
நம்பர். 19.வசந்த நகர் பின்புறம்
பெல் நகர். ஏர்போர்ட் திருச்சி. 7
Cell…91..(8508843097 )