Search

நன்றி நவிலலும் அந்தியேட்டி அழைப்பும். அமரர் கெங்காரத்தினம்மாள் வல்லிபுரம்

நன்றி நவிலலும் அந்தியேட்டி அழைப்பும்.

 

 

அமரர் கெங்காரத்தினம்மாள் வல்லிபுரம்

கடந்த 16. 04.2022 அன்று இறைபதமடைந்த எமது அம்மாவவின் மறைவுச்செய்தி அறிந்து எம்முடன் பல வழிகளிலும் துயர் பகிர்ந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எமது அம்மாவின் அந்தியேட்டிக்கிரியைகள் எதிர்வரும் 16.05.22 திங்கட்கிழமை அதிகாலை அஸ்தி கரைக்கப்பட்டு, சபிண்டீகரண கிரியைகளும் அம்மாவின் ஆத்மா சாந்தி பிரார்த்தனையும் வீட்டில் நடைபெறவுள்ளது.

அவரது 31ம் நாள் நினைவாஞ்சலி 21.05.22 சனிக்கிழமை கீழ்காணும் மண்டபத்தில் நடைபெற உள்ளது.
அத்தருணம் குடும்பசமேதராய் வருகை தந்து அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலுல் கலந்து கொள்ளுமாறும் அன்புடன் அழைக்கின்றோம்…

காலம் – 21.05.2022
நேரம் – 12:00 – 5:00 PM

இடம் :-
Tooting and Mitcham community sports club
Imperial sports ground
Bishopsford road
Morden SM4 6BF
United Kingdom

அன்புடன்
குடும்பத்தினர்.

We are deeply grateful for your kindness and sympathy during our time of loss of our mum Gengaratnammal Vallipuram. Thank you all for your support and help during the funeral. The 31st day memorial Hindu ceremony will be held on Monday morning the 16/05/2022 at home.

The memorial prayer meeting will be held on the 21/05/2022 Saturday in the hall given below and followed by lunch, please join us from 12:00 to 5:00 PM .

Tooting and Mitcham community sports club
Imperial sports ground
Bishopsford road
Morden SM4 6BF
United Kingdom

Family members