வல்வை செய்திகள்

முள்ளிவாய்க்கால் 13ஆண்டு நினைவு மே 18 வார நாள் இன்று தமிழகத்தில் அனுஷ்டிப்பு 14.05.2022

முள்ளிவாய்க்கால் 13ஆண்டு நினைவு மே 18 வார நாள் இன்று தமிழகத்தில் அனுஷ்டிப்பு 14.05.2022

முள்ளிவாய்க்கால் வார நாள் ஆரம்பிக்கப்பட்டு பல இடங்களிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற இந்த நேரத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் நல்லூர் யாழ்ப்பாணம் பகுதியில் இன்றைய தினம் இந்தியா தமிழகத்திலும் நினைவுகூறல் நடைபெற்று வருகின்றது.