Search

முள்ளிவாய்க்கால்’ நினைவேந்தல் நிகழ்வு: இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்புபில் நடந்த நினைவேந்தல். தமிழர்களுடன் சிங்கள மக்களும் பங்கேற்பு.

‘முள்ளிவாய்க்கால்’ நினைவேந்தல் நிகழ்வு: இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்புபில் நடந்த நினைவேந்தல். தமிழர்களுடன் சிங்கள மக்களும் பங்கேற்பு.

Gotta Go Home காலிமுகத்திடலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்ய முடியுமா..?

என்பதே பலரின் கேள்வி ஆனால் அவர்களைப்போல வெறுமனே இவர்களும் கேள்வி கேட்கவில்லை செயலில் செய்து காட்டிட உழைத்துள்ளனர்

எங்கள் நியாயங்களை அவர்களை உணரவைத்தலே முதன்மையானது.

காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈழத்தமிழர்களின் வெற்றியின் அத்திவாரம் இதுவே..!

கோடாகோகம வில் நினைவு கூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நிகழ்வு. கடந்த காலங்களில் அரச வெற்றி விழா கொண்டாடப்பட்ட அதே காலிமுகத்திடலில் நடந்த இந்த நிகழ்வு மாற்றத்தின் வித்தாக இருக்கட்டும்.