Search

வல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2022

வல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2022

★05.0.2022 ஞாயிறு : காலை 10.30 மணிக்கு கொடியேற்றம்

★06.06.2022 திங்கள் : இரவு கற்பகவிருட்ஷம்

★07.06.2022 செவ்வாய் : இரவு பூந்தண்டிகை

★08.06.2022 புதன் : இரவு  பாம்புத் திருவிழா

★09.06.2022 வியாழன் : இரவு ரிஷப வாகனம்

★10.06.2022 வெள்ளி : மாலை 06.00 மணிக்கு வன்னிச்சியம்மன் ஆலயத்தில் வேட்டைத்திருவிழா, இரவு யானை வாகனம்.

★11.06.2022 சனி : இரவு கைலாஷ வாகனம்.

★12.06.2022 ஞாயிறு : இரவு 06.00 மணிக்கு சப்பறத்திருவிழா

★13.06.2022 திங்கள் : தேர்த்திருவிழா காலை 08.00 மணிக்கு வசந்தமண்டப பூஜை 09.30 மணிக்கு சுவாமி தேரில் ஆரோகணித்தல் 11.30 மணிக்கு சுவாமி தேரால் அவரோகணித்தல்

★14.06.2022 செவ்வாய் : அதிகாலை 5.30 மணிக்கு வசந்தமண்டப பூஜை, காலை 8.30 மணிக்கு வல்வை ஊறணி சமுத்திரத்தில் தீர்த்தம் ஆடி வல்வை நெடியகாடு பிள்ளையாரை சென்றடைந்து அங்கிருந்து இரவு ஆலயம் நோக்கி புறப்படுவார்.

★15.06.2022 புதன்: மாலை 05.00 மணிக்கு அரசடி வைரவர் பொங்கல்.

★16.06.2022 வியாழன் : மாலை பூங்காவனம்

★21.06.2022 செவ்வாய் : காலை பிராயசித்த அபிஷேகம் இரவு கற்பூர திருவிழா.

●●●தினமும்
◆மூலஸ்தான அபிஷேகம் காலை 07.00 மணி
◆மூலஸ்தான பூஜை காலை 07.45 மணி மாலை 05.00 மணி
◆ஸ்தம்ப பூஜை காலை 08.15 மணி மாலை 5.30 மணி

■தினமும்
வசந்தமண்டப பூஜை
காலை 09.15 மணிக்கும்.
இரவு 06.00 மணிக்கும் நடைபெறும்..