Search

மரண அறிவித்தல்-மார்க்கண்டு குலசிங்கராசா

மரண அறிவித்தல்

மார்க்கண்டு குலசிங்கராசா

தோற்றம் : 28/01/1952      மறைவு : 17/06/2022

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு குலசிங்கராசா அவர்கள் வெள்ளிக்கிழமை (17/06/2022) அன்று சிவபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு சூரியகாந்தி தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற செல்வராஜா பாக்கியலஷ்மி தம்பதியினரின் மருமகனும் ஆவார்.

செல்வராணியின் அன்புக்கணவரும், யாதவன் (UK), விமலன் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார். செல்வராணியின் (UK) அன்பு மாமனாரும், சஞ்சய், தருஷன் ஆகியோரின் அன்பு பேரனுமாவார்.

மகேந்திரராசா விநோதினி (Canada), அருந்ததி சிவஞானம் (Germany), அருந்தவராசா கிரிஜா (France), சுமதி றஞ்சிதலிங்கம் (New Zealand), வசந்தி ஆறுமுகநாதன் (UK) , சாந்தி ஞானசேகரன் (France), சண்முகராஜா மிர்ணா (UK), ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஆவார்.

சிவஞானம் அருந்ததி (Germany), காலஞ்சென்ற சற்குணராஜா இரெத்தினேஸ்வரி (France), மேகவர்ணராஜா கிரிஜா(UK),
செல்வரதி சண்முகரெட்ணம்(Germany),
ரவீந்திரராஜா சுமதி (UK), சுரேந்திரராஜா ராதை (Germany), ஆகியோரின் மைத்துனருமாவார்.

சண்முகரெட்ணம் ஆகியோரின் சகலனுமாவார்.

சுதர்ஷன், சுகந்தன், ராதிகா, சுகிர்தா, நிஷாந்தன், மினோசன், சஜிதன், அபிராமி, கௌசிகா, அகரவன், அமிர்ணா, காயத்திரி, சுகந்தி, மதனி, சர்மினி, பிரியங்கா, சுஜிதன், துவாகரன், சிந்துஜா, பிரவீண் ஆகியோரின் பெரிய மாமனாருமாவார்.

கிரிஜன், நிவேதா, சுஜிதா, அபிநயா, கஜன், துர்கா, அஞ்சனா, சாமிலா, சண்யா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

கிரியை : திங்கட்கிழமை, காலை 10:00- 12:00 மணி
இடம் : சுப்பர்மடம் இந்துமயானம் (பருத்தித்துறை)

தொடர்புகளுக்கு :
யாதவன் mobile (மகன்): 00447310655620
விமலன் mobile (மகன்) : 0094760694618
மகேந்திரம் home (சகோதரர்) : 0014166932375
ராசா home (சகோதரர்) : 0033148033676
சம்மு home (சகோதரர்) : 00442086486935
அருந்ததி home (சகோதரி) : 004920251567133
சுமதி mobile (சகோதரி) : 006421871514
வசந்தி mobile (சகோதரி) : 00447918195274
சாந்தி mobile (சகோதரி) : 0033652814678
சிவஞானம் home (மச்சான்) : 004920251567133
ராஜா mobile (மச்சான்) : 00447971335910
ரவி home (மச்சான்) : 00442089243493
சுரேஷ் (மச்சான்) : 004917640571136
ரதி (மச்சாள்) : 004915205811518