வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி விசாகப்பொங்கல் திருவிழா படங்கள்.27.05.2013

தண்ணீரூற்று பிள்ளையார் கோவில் முகப்புத் தோற்றம்

 

 

 

 

 

கண்ணகியை வரம் வேண்டி பக்தர்கள் அனைத்து வகையான காவடிகளையும்  எடுக்கும் காட்சி.

 

 

 

 

 

 

 

 

வற்றாப்பளை கண்ணகி அம்மனை தர்சிப்பதற்கு வல்வையிலிருந்து ஈரூளியில் சென்ற இளைஞர்கள்

வற்றாப்பளை கண்ணகி அம்மனின் புதுமைகளில் இதுவும் ஒன்று ,இது சம்மந்தமாக பூசகரை வினாவியபோது. சிறிய வேப்பம் மரத்தில் 7வது நாளாகவும் பால் வடிந்த வண்ணம் உள்ளது, இதை பக்தர்கள் தான் முதன் முதலில் பார்த்தார்கள், அவர்கள் சொல்லித்தான் நாங்கள் வந்து பார்த்து பூசை செய்து வருகின்றோம். இன்று பல லட்சக்கணக்கான பக்தர்கள் வேண்டுதல்களை வேண்டி வருகிறார்கள் என குறிப்பிட்டார் .பதிவுகளை உங்களின் பார்வைக்காக சிலவற்றை இங்கு நாம் தருகின்றோம்

 

 

 

 

வற்றாப்பளை கண்ணகி அம்மனின் புதுமைகளில் இதுவும் ஒன்று வெள்ளையர்கள் கண்ணகி தேவிக்கு பொங்கல் பொங்கிய வரலாற்று சிறப்புமிக்க புராண கதைகளும் பதிவாகியுள்ளது.அதனை தொடர்ந்து இன்றும் பக்தர்கள் அவ்வழிபாடுகளை மேற்கொள்வதை படங்களில் பார்வையிடலாம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *