Search

லண்டனில் நடைபெற்ற வல்வை படுகொலையின் 33ம் ஆண்டின் கண்ணீர் வணக்க நிகழ்வு- படங்கள் இணைப்பு

வல்வைப்படுகொலை 1989  (2,3,4 ஆகஸ்ட் )33ம் ஆண்டு நினைவு நாள் கண்ணீர் வணக்கம்

இந்திய இராணுவத்தினரால் வல்வெட்டித்துறையில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்கள் 63 பேரின் நினைவு நாளின் கண்ணீர் வணக்க நிகழ்வு, 2 ஆம் திகதி  செவ்வாய்க்கிழமை    (02/08/2022)  லண்டனில் நடைபெற்றது.