Search

யா/வல்வை மகளிர் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபைத்தெரிவும் 20.08.2022 அன்று நடைபெறவுள்ளது

எதிர்வரும்.08.2022 சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபைத்தெரிவும் இடம்பெற இருப்பதனால் அனைத்து பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள்.

பழைய மாணவர் சங்கம்.
யா/ வல்வை மகளிர் மகா வித்தியாலயம்.