வல்வை ப்ளூஸ் கிரிகெட் அணி தொடர்ந்தும் முன்னிலையில்
பிரித்தானியாவில் நடைபெற்று வரும் british tamil cricket league இல் champion division இல் விளையாடி வரும் ”ப்ளூஸ்” அணி இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் வெற்றியும் ஒரு போட்டியில் மழை காரணமாக சமநிலையிலும் முடிந்தது. புள்ளிகள் அட்டவணையில் 135 புள்ளிகளை பெற்று தொடர்ந்தும் முதல் இடம் வகிக்கின்றது. வரும் 02.06.2013 அன்று little asia CC அணியை எதிர்த்து விளையாட உள்ளது.