Search

வல்வெட்டிதுறை ஆதிகோவிலடி மக்களால்,வல்வெட்டித்துறை ஆலடியில் உள்ள தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் வல்வெட்டித்துறை இல்லத்தில் இன்றைய தினம் சிரமதானம் மேற்கொள்ளப்படுகின்றன.

வல்வெட்டிதுறை ஆதிகோவிலடி மக்களால் வல்வெட்டித்துறை ஆலடியில் உள்ள தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் வல்வெட்டித்துறை இல்லத்தில் இன்றைய தினம் சிரமதானம் மேற்கொள்ளப்படுகின்றன.

மேற்படி விடயமானது வல்வெட்டித்துறை நகர சபையினால் சிவப்பு நோட்டீஸ் நட்டப்பட்டதை தொடர்ந்து இந்த சிரமதான பணியானது மேற்கொள்ளப்படுகின்றன.இதற்கான பூரண அனுசரணையை வல்வெட்டித்துறை மக்கள்,தேசிய உணர்வாளர்கள் வழங்குகின்றனர்.

இதற்கு வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கங்களும் அனுசரணை வழங்கியிருந்தன.

இதனை முன்னின்று வழிப்படுத்தியவர்களில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் அவர்களை குறிப்பிடலாம்.