தமிழ்நாடு பத்தாம் வகுப்புக்கான( S.S.L.C Exam ) பொதுத்தேர்வில் திருச்சி Saraswathi Bala Matriculation Schoolல் கல்வி கற்கும் வல்வையை சேர்ந்த நவஜிவன் கீர்த்திகா எனும் மாணவி மொத்தபுள்ளிகளான 500ல் 476 புள்ளிகள் எடுத்து பாடசாலையில் இரண்டாம் இடத்தை பிடித்து சிறப்பு சித்தி அடைந்துள்ளார்.
இம்முறை நடைபெற்ற பொதுத்தேர்வில் வல்வையை சேர்ந்த மாணவ மாணவிகள் அதிகூடிய புள்ளிகளை பெற்று சித்தி அடைந்திருப்பது எமது சமூகம் தனது கல்வியை எத்தனை தடைகளுக்குள்ளாகவும் தொடர்ந்தபடியே இருக்கும் என்பதை நிரூபணம் செய்கிறது.
எம் மண்ணுக்கு பெருமை சேர்க்கும் இத்தகைய மாணவ மாணவிகளுக்கு எமது இணையம் தனது வாழ்த்துகளை வழங்குவதில் பெருமை கொள்கின்றது.

Previous Postமுன்னாள் புலி உறுப்பினர்கள் 50 பேர் தூதரங்களிடம் அரசியல் தஞ்சம் கோரியுள்ளனர் :
Next Postவிமானத் தாக்குதல் நடத்திய புலி உறுப்பினர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்