முதலாம் ஆண்டு திதி சிராத்தமும் நினைவு வணக்க நிகழ்வும் (30/09/2022).

பிறப்பு 29/08/1957 இறப்பு10/10/2021
அமரர் திரு பாலசுப்பிரமணியம் ரவீந்திரராசா ( ரவி அண்ணா )
வல்வெட்டித்துறை மதவடியை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த
திரு பாலசுப்பிரமணியம் ரவீந்திரராசா ( ரவி அண்ணா ) அவர்களின் முதலாம் ஆண்டு திதி சிராத்தமும் நினைவு வணக்க நிகழ்வும் எதிர்வரும் 30/09/2022 நடைபெற உள்ளன.
வெள்ளிக்கிழமை காலையில் திதி சிராத்த சமய கிரியைகள் அன்னாரது இல்லத்திலும்,
அதனைத்தொடர்ந்து 30/09/2022 அன்று மதியம் 12.00 மணியளவில்…
Hill House St. Helier ( Rosehill hall )
Bishopsford Road,
Morden,
SM4 6BL .
Time:- 12.00pm — 3.00 pm.
எனும் முகவரியில் ஆத்மசாந்தி பிரார்த்தனையும், மதியபோசண நிகழ்வும் நடைபெற உள்ளன.
எம் அன்பு தெய்வத்தின் இன் நிகழ்வில் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
“தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை”
நன்றி.
மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் – 07773649636.












