Search

நவராத்திரி விழாவை கொண்டாடும் இந்துக்களுக்கு கனேடிய பிரதமர் வாழ்த்து ரூடோ கனேடிய பிரதமர் ஜஸ்டின் நவராத்திரி விழா வின் ஆரம்பத்தை யொட்டி கனடாவிலும் உலகமெங் கிலுமுள்ள இந்து மக்களுக்கு தனது கனடா நல்வாழ்த்துகளை கனேடிய நேரப்படி திங்கட்கிழமை தெரிவித்துள்ளார் . இது தொடர்பில் அவரால் அன்றை தினம் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ,