Search

வல்வை வைத்தீஸ்வரர் சமேத வாலாம்பிகாதேவி மானம்பூ உற்சவம்

வல்வை வைத்தீஸ்வரர் சமேத வாலாம்பிகாதேவி மானம்பூ உற்சவம் இன்று நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வடக்கு வீதியில் வேட்டை உற்சவம் நடைபெற்றுள்ளது.

நவராத்திரி ஒன்பது தினங்கள் நடைபெற்று இறுதி நாளான விஜயதசமி அன்று மானம்பூ திருவிழா நடைபெறுகின்றது.

10ம்நாள் மானம்பூ திருவிழா வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வடக்கு வீதியில் நடைபெற்றுள்ளது.